வள்ளலார் ஹெர்பல் சென்டர்
வணக்கம்,
இன்று
(23.03.2018) காலை 11.00 மணியளவில் திரு.இராஜ்குமார் மற்றும் உமா அவர்களின் கீவா குழுவினரின்
கூட்டம் “வள்ளலார் ஹெர்பல் சென்டர்”-ல் நடைபெற்றது. கடலூர் – சாவடி பகுதியைச் சார்ந்தவர்கள்
கலந்துக்கொண்டனர்.
மருத்துவ ஆலோசனைகள்,
கீவா தயாரிபுகளின் மகத்துவங்கள் பற்றிய உரையாடல்கள் இக்கூட்டத்தில் இடம்பெற்றன.
Comments
Post a Comment