மருத்துவர் வருகை

வணக்கம்,

நாளை (24.03.2018) மதியம் 03.00 மணியிலிருந்து 06.00 மணி வரை கீழ் காணும் முகவரியில் சிறப்பு மருத்துவர் வருகை புரிகின்றார். அவ்வமயம் பொதுமக்கள் தங்களது உடல்நலக் குறைகளை பகிர்ந்து நிரந்தர தீர்வு காணலாம். 29 வகையான உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவக் கருவி உதவியுடன் மிகத் துல்லியமாக உடனடியாக அறிந்து அதற்குத் தக்க தீர்வு காணப்படும். இதற்கான கட்டணம் (மருத்துவர் கட்டணம் உட்பட) ரூ.300/-.

வள்ளலார் ஹெர்பல் சென்டர்
No.1-A, கான்வென்ட் தெரு,
திருப்பாதிரிப்புலியூர்,
கடலூர் – 607 002.
         கைப்பேசி எண்: 9445545475 

Comments