பஞ்ச துளசி - KEVA


KEVA STOCK POINT NOW AT CUDDALORE

பஞ்ச துளசி


பஞ்ச துளசி துளசி செடிகளின் வகைகள் நிறைய உண்டு. அதில் முக்கியமாக ஐந்து துளசி செடிகளின் இலைகளில் இருந்து சாறு பிழிந்து அதனை நமக்காக வழங்குகின்றது “கீவா தொழிற்சாலை” (KEVA INDUSTRIES).

 ராம துளசி, கிருஷ்ண துளசி, லக்ஷ்மி துளசி, பூ துளசி, வன துளசி என்னும் ஐந்து வகையான துளசி இலைகளின் சாறு... இருமல், காய்ச்சல், ஜலதோஷம், கபம் ஆகியவைகளை அண்டவிடாமல் தடுத்து உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.

நமது கீவா நிறுவனம் இந்திய தரச் சான்றிதழ் 9001-2008 பெற்றுள்ளது. இந்நிறுவனம் அளிக்கும் பஞ்ச துளசி சொட்டு நீர் நூறு சதவிகிதம் இயற்கையான துளசி இலைகளை கொண்டே அமைந்துள்ளது. தமிழக பாரம்பரிய மக்களால் தொடர்ந்து நீண்ட காலமாக உபயோகப்படுத்தப்படுகின்றது இந்த துளசி சாறு. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது. மேலும் உடல் நலமுடன் சத்துக்களும் அதிகரிக்கும். கீவா தயாரிக்கும் துளசி சாற்றினை சர்வதேச தரக் கட்டுப்பாட்டு ஆணையம் பாராட்டி சான்றிதழ் அளித்துள்ளது. (GMP – Good Manaufacturing Practice).  

இது பல்வேறு உடல்நலக் கேடுகளை எதிர்த்து நமக்கு உதவி செய்கின்றது. காற்று மாசுகள், பல்வேறு தொற்று நோய்கள், இரத்த சோகை, ஒற்றைத் தலைவலி, ஒவ்வாமை (அலர்ஜி பிரச்சனைகள்), தோல் தடித்தல், அரிப்புகள், காய்ச்சல் போன்ற பல்வேறு உடல் நலக் கேடுகளை தடுக்கின்றது.      

அதிகம் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்டதாகவும், சக்தி வாய்ந்த சிகிச்சை முறையில் புகழ்வாய்ந்ததாகவும், முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து வெவ்வேறு அடிப்படையிலான சிறபான முறையில் கீவா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது இந்த பஞ்ச துளசி சொட்டு மருந்தாகும். இது மருத்துவ பயன்களுக்காக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பயன்படுத்தும் முறை

கீவா பஞ்ச துளசியினை தினமும் காலை மாலை உணவுக்கு அரை மணி நேரம் முன்னர் 10 சொட்டுகளை அரை டம்ளர் நீரில் கலந்து குறைந்த பட்சம் ஒரு வருடம் வரை பயன்படுத்த உடல் நிலை திடமாகும்.

இதன் விலை ரூ.149/- (15 மில்லி / 250 சொட்டுகள்). ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமாக பெறலாம்.

இதனை வாங்க கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும்:

KEVA STOCK POINT NOW AT CUDDALORE

வள்ளலார் ஹெர்பல் சென்டர்,
1-A, கான்வென்ட் தெரு, திருப்பாதிரிப்புலியூர்,
கடலூர் – 607 002.
செயின்ட் ஜோசப் பள்ளி அருகில்
கைப்பேசி – 9445545475

வருகின்ற வியாழன் அன்று (15.03.2018) காலை 08.00 மணியிலிருந்து மதியம் 01.00 மணிவரை மேற்காணும் முகவரியில் சிறப்பு மருத்துவர் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீராத நோய்கள், குழந்தையின்மை, சர்க்கரை நோய், மூட்டு வலி, தலை வலி, புற்று நோய், மாதவிடாய் கோளாறுகள் இவை போன்று எதுவாக இருப்பினும் பொதுமக்கள் வந்து தீர்வு காணலாம். மருத்துவர் கட்டணம் ரூ.300/- (முன் அனுமதி பெற்று வரவும்)



  
Keva Panch Tulsi Drops
M.R.P.: Rs. 59
Net Wt.: 15 ml (250 Drops)
Keva Panch Tulsi has been introduced by Keva Industries – an ISO 9001:2008 certified company. It contains 100% natural which have long been used by traditional people for its health enhancing nutrients and does not contain any side effects. This has been produced under International acclaimed GMP regulations.
It is helpful in fighting against various health problems associated with pollution & different infectious conditions like Multiple Infections, Anemia, Migraine, Allergy Problems, Skin Rashes, Itchiness, Flu etc.
Being rich in antioxidants & renowned for its healing powers, significance of 5 different basils specially incorporated in Keva Panch Tulsi drops has been documented for their medicinal benefits. These are known to have powerful anti-oxidant, anti-ageing, anti-bacterial, anti-viral, anti-septic, anti-flu, antibiotic, anti inflammatory & anti toxin properties. It can be effective in cough, cold, acidity, constipation, stomach pain, abdominal pain and viral or seasonal fever, swelling in lungs, hypertension, chest congestion, fatigue, vomiting, obesity, arthritis, asthma, anemia and ulcers. Also helps to remove blood impurities and increase the immunity of human body.
Key Ingredients:
This is highly concentrated & natural extract of 5 basil leaves such as Ocimum Sanctum, Ocimum Gratissimum, Ocimum Canum, Ocimum Basillcum, and Ocimum Citrioforum which are known to have life supporting properties.
Health Benefits associated with Ingredients:
  • Provide a rich supply of antioxidants and other life prolonging nutrients
  • Rejuvenate respiratory problems
  • Support immune system functioning
  • Effective against invading bacteria, virus, fungal infections
  • Diminish symptoms of flu, fever, cold & cough
  • Act as blood purifier
  • Eliminate out toxins from the body
  • Enhance energy and stamina
  • Optimize physical performance
  • Promote healthy metabolism
  • Help to relieve from, stress, anxiety
  • Help to relieve inflammation
  • Protect against radiation and other environmental aggressors
  • Improve digestion, helpful in acidity, constipation, stomach pain, abdominal pain
Directions for use:
Take 10 drops of Keva Panch Tulsi Drops in morning and 10 drops in evening half an hour before meal. Use it twice daily for 6-12 months regularly for better results.
This product is not a medicine and not intended to treat or cure any disease. Please consult your healthcare professional.

Please Contact:
Vallalar Herbal Centre,
No.1-A, Convent Street,
Thirupathiripuliyur, Cuddalore – 607 002.
Mobile: 9445545475

Comments

  1. இன்று (16.03.2018) சென்னை மேற்கு மாம்பலத்தைச் சார்ந்த திரு.A.N.மோகன் ஐயா அவர்களின் விருப்பத்திற்கு இணங்க அவரது முகவரிக்கு “பஞ்ச துளசி” தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது. ஐயா அவர்கள் உடல் நலத்துடன் நீடு வாழ “வள்ளலார் ஹெர்பல் பாய்ண்ட்” வாழ்த்துகின்றது.

    ReplyDelete

Post a Comment