பாகுபலி பட்டாபிசேகம் - KEVA
பாகுபலி பட்டாபிசேகம்
KEVA
INDUSTRIES - கீவா நிறுவனத்தால் கடந்த 10.03.2018 அன்று கோயம்புத்தூரில் “பாகுபலி பட்டாபிசேகம்”
விருது வழங்கும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீவா நுறுவனத்தின்
தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மருத்துவர் கரண் கோயல் (Dr.Karan Goel) அவர்கள் கலந்துக்கொண்டு
சிறப்பித்தார். தமிழகத்தின் முதல் சேர்மேன் திரு.எஸ்.செல்வகுமார் அவர்கள் இவ்விழாவினை
திறம்பட நடத்திச் சென்றார்.
இயக்குனர் திரு.A.பாண்டியன்
அவர்கள் தலைமையில் கடலூர் புதுச்சேரி மாவட்ட கீவா நிர்வாகிகள் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானம் ஆகிய தென்
மாவட்ட கீவா நிர்வாகிகள் சுமார் 2500 நபர்கள் இவ்விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.
ஸ்ரீ சாஸ்தா
ஹெர்பல் சென்டர் – கரிக்கலாம்பாக்கம் மற்றும் பாகூர் நிறுவனர் திரு.இரங்கராஜன் அவர்கள்,
N.R.ஹெல்த் சென்டர் – திண்டிவனம் நிறுவனர் மற்றும் வள்ளலார் ஹெர்பல் சென்டர் – கடலூர்
நிறுவனர் திரு.தி.ம.இராமலிங்கம் அவர்களும், திருமதி.மல்லிகா திருநாவுக்கரசு, திருமதி.மஞ்சுளா
ராமலிங்கம், நெட்டப்பாக்கம் திரு.J.சுப்புராயலு அவர்களும் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.
Comments
Post a Comment