திறப்பு விழா அழைப்பு - KEVA


திறப்பு விழா அழைப்பு

வருகின்ற திங்கள் கிழமை அன்று (19.03.2018) நமது “வள்ளலார் ஹெர்பல் சென்டர்” கடலூரில் திறக்கப்படவுள்ளது. எண்:1-A, கான்வென்ட் தெரு, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் – 607002 என்கின்ற முகவரியில் இயங்க உள்ளது. நமது கடலூர் மாவட்ட கீவா (KEVA) குடும்பத்தினர்களுக்காகவும், பொது மக்களுக்காகவும் புதிய கீவா ஸ்டாக் பாய்ண்ட் (KEVA STOCK POINT) மேற்காணும் முகவரியில் உருவாக்கப்பட்டுள்ளது.

நாம் ஒவ்வொருவரும் நோயின் பிடியிலிருந்தும், வறுமையின் பிடியிலிருந்தும் விடுபட வழிகாட்டும் இந்த மாபெரும் கீவா நிறுவனத்தில் (KEVA INDUSTRIES) இணைவோம்.

திறப்பு விழாவிற்கு கீவா குடும்பத்தினர்களையும், சன்மார்க்கர்களையும், பொதுமக்களையும் அன்போடு அழைக்கின்றோம்.







Comments