கீவா சங்கமம் - KEVA
கீவா சங்கமம்
நேற்று (24.03.2018) காலை 11.00 மணியளவில் கடலூர் மாவட்டம் சின்ன
காரைக்காடு கிராமத்தில் “வள்ளலார் ஹெர்பல் சென்டர்” நடத்திய “கீவா சங்கமம்” கூட்டம்
நடைபெற்றது. நமது குழுத் தலைவர் “இயக்குனர் திரு.A.பாண்டியன்” அவர்கள் கீவா பொருட்களின்
சிறப்புகளை திறம்பட மக்களுக்கு எடுத்துரைத்தார்.
சின்ன காரைக்காடு கிராமத்தில் கீவா சங்கமம் நிகழ்ச்சியினை ஏற்பாடு
செய்த திரு.அ.முருகாநிதி – சரஸ்வதி அவர்களை வள்ளலார் ஹெர்பல் சென்டர் வாழ்த்துகின்றது.
மற்றும் கீவா சங்கமத்திற்கு உறுதுணையாக இருந்த திருமதி.மு.அருள் – கோமலாதேவி, திருமதி.மு.குமரேசன்
– விஜயலட்சுமி அவர்களுக்கும், சின்ன காரைக்காடு சுய உதவிக்குழுத் தலைவி திருமதி.R.கலைவாணி
அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
24.03.2018 – சனிக்கிழமை மாலை கடலூர் வள்ளலார் ஹெர்பல் சென்டரில்
சிறப்பு மருத்துவர் வடலூரிலிருந்து வருகை புரிந்தார். பொது மக்கள் தங்கள் உடல் நலக்
குறைகளுக்கு தீர்வு கண்டனர்.
Comments
Post a Comment